Wednesday, December 21, 2005

அர்ஜென்டினா - 1

போனஸ் அய்ரஸ் (Buenos Aires) - அர்ஜென்டினாவின் தலைநகர். அழகிய இந்த தென்னமெரிக்க நகருக்கு அலுவலக வேலையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு எடுத்த சில புகைப்படங்கள்:
அகலமான சாலைகள்... பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.. உலகின் மிக அகலமான சாலை என கருதப்படும் Avenida 9 de Julio இங்குதான் இருக்கிறது. (படத்தில் இருப்பது அந்த சாலை அல்ல!).


போனஸய்ரஸின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்று.


அர்ஜென்டினா பல்கலை கழக கட்டிடம்..

இப்போது பூப்பூக்கும் சீஸனாம்.. சாலைகள் நெடுக மரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.

(இன்னும் வரும்)

4 comments:

Boston Bala said...

நேரம் கிடைக்கும்போது மேலும் படங்களையும் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

சிங். செயகுமார். said...

இனியதொரு பயண கட்டுரை நண்பரே! நாகையா சொந்த ஊர்! மின்னஞ்சல் தாருங்களேன் நிறைய பேசுவோம்

Salahuddin said...

பாஸ்டன் பாலா, சிங்.செயகுமார், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

செயகுமார், உங்களுக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்.

SP.VR. SUBBIAH said...

இஸ்லாமிய பதிவு நண்பர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !